
சோதனையின்போது வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்
எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது.
7 March 2025 6:28 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் தகவல்
குலசேகரன்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
30 Jan 2025 7:08 AM IST
பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Jan 2025 11:29 AM IST
100வது ராக்கெட்டை ஏவும் பணிகளில் இஸ்ரோ.. கவுன்ட் டவுன் தொடங்கியது
ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.
28 Jan 2025 7:23 AM IST
பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.- சி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.
3 Dec 2024 8:59 AM IST
புவி ஈர்ப்பு விசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை
உலகில் முதல் முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் ராக்கெட் பத்திரமாக ஏவுதளத்திற்கே திரும்பியது
14 Oct 2024 3:37 AM IST
சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட்ட 3 செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
24 Aug 2024 7:57 AM IST
திரவ எரிபொருள் மோட்டார் மூலம் ராக்கெட் தொழில்நுட்பம்: வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ
திரவ எரிபொருள் மோட்டார் மூலம் புதிய ராக்கெட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக இஸ்ரோ நேற்று சோதனை செய்தது.
23 July 2024 1:23 AM IST
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்க இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டது
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்கும் பணிக்காக இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
16 July 2024 3:46 AM IST
'எஸ்.எஸ்.எல்.வி.-டி3' ராக்கெட்: 28-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
'எஸ்.எஸ்.எல்.வி.-டி3' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 28-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
10 July 2024 9:53 AM IST
சோதனையின்போது திடீரென சீறிப் பாய்ந்து மலையில் மோதிய ராக்கெட்
ராக்கெட் சோதனைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று ஸ்பேஸ் பயோனீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 July 2024 6:24 PM IST
சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த ராக்கெட் பாகம் : பதறி ஓடிய மக்கள்
சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் ராக்கெட்டின் பாகம் விழுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
23 Jun 2024 2:41 PM IST