சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் நகரமன்ற கூட்டத்தில் தலைவர் தகவல்

சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் நகரமன்ற கூட்டத்தில் தலைவர் தகவல்

வாணியம்பாடி,வாணியம்பாடியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தலைவர் உமாசிவாஜி...
26 Jan 2023 12:30 AM IST