ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
ஆசிரியை ரமணியை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
22 Nov 2024 3:56 PM ISTஆசிரியை கொலை: பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 7:23 AM ISTதஞ்சாவூரில் கொலை நடந்த பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.
21 Nov 2024 6:55 AM ISTஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
20 Nov 2024 9:06 PM ISTதஞ்சாவூர்: ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
20 Nov 2024 3:58 PM ISTவகுப்பறையில் ஆசிரியைக்கு 'மசாஜ்' செய்த மாணவன்
வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Oct 2024 2:35 AM ISTபள்ளியில் பாய் விரித்து படுத்து உறங்கிய ஆசிரியை...வைரலான வீடியோவால் சஸ்பெண்ட்
பாய் விரித்து படுத்து உறங்கிய ஆசிரியைக்கு பள்ளி மாணவிகள் விசிறியால் வீசி விட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
29 July 2024 12:50 PM ISTபழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியை சஸ்பெண்ட்
ராஜஸ்தானில் பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
26 July 2024 3:56 PM ISTவீட்டுப்பாடம் எழுத உதவியதில் நெருக்கம்... பிளஸ்-2 மாணவனுடன் அறை எடுத்து தங்கிய ஆசிரியை
மாணவனுக்கு வீட்டுப்பாடங்கள் எழுத ஆசிரியை உதவியது, அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
23 Jun 2024 4:06 AM ISTசெயலி உதவியுடன் ஆசிரியை போல் குரல் மாற்றி பேசி கவர்ந்து, 7 சிறுமிகள் பலாத்காரம்
சிறுமியை பலாத்காரம் செய்த பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போனை குற்றவாளிகள் பறித்து கொண்டனர். அதன் உதவியுடன் மற்ற சிறுமிகளின் தொடர்பு எண்களை பெற்றுள்ளனர்.
25 May 2024 9:21 PM ISTகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியை பாலியல் பலாத்காரம்: போதை ஆசாமி வெறிச்செயல்
கூச்சலிட்டால் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று போதை ஆசாமி மிரட்டியுள்ளார்.
9 May 2024 11:15 AM IST11 வயது மாணவனுடன் தகாத உறவு - திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கைதான ஆசிரியை
மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
4 May 2024 7:07 PM IST