குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

குருபரப்பள்ளி அருகே வக்கீல் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் ெவளியாகி உள்ளது.
26 Jan 2023 12:15 AM IST