மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் - 4-ந்தேதி தெப்ப உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் - 4-ந்தேதி தெப்ப உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
25 Jan 2023 1:34 AM IST