ரூ.1 லட்சம் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்

ரூ.1 லட்சம் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்

கீழையூரில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மது பாட்டில்களை டாஸ்மாக் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
25 Jan 2023 12:45 AM IST