
மங்களூரு-புதுடெல்லி இடையே தினசரி நேரடி விமான சேவை தொடங்கியது
மங்களூருவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சார்பில் தினமும் டெல்லிக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 Feb 2025 7:35 PM
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு - நெல்லையில் 18 கிலோ நகைகள் மீட்பு
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
24 Jan 2025 6:53 AM
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு - கைதான இருவர் அம்பை கோர்ட்டில் ஆஜர்
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
21 Jan 2025 2:05 PM
கர்நாடகம்: மண்ணில் புதைந்து தொழிலாளி பலி
மங்களூரு அருகே ஹோய்கேபைல் பகுதியில் மண்ணில் புதைந்து தொழிலாளி பலியானார்.
8 Jan 2025 11:20 AM
8 வயது சிறுமி கற்பழித்து கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
9 Nov 2024 4:44 AM
தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை ஒற்றை ஆளாக தூக்கி காப்பாற்றிய பள்ளி மாணவி
ஆட்டோ கவிழ்ந்து அதன் அடியில் சிக்கிக்கொண்ட தாயை ஆட்டோவை தூக்கி நிறுத்தி, பள்ளி மாணவி காப்பாற்றியுள்ளார்.
9 Sept 2024 8:10 AM
கர்நாடகாவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி
கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 5:49 AM
கோடை விடுமுறை: தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
5 Jun 2024 3:01 AM
கோடை விடுமுறை: கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
15 May 2024 9:21 PM
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக 14-ந்தேதி மைசூரு, மங்களூருவுக்கு பயணம்
கர்நாடகாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் இருந்து பிரதமர் மோடியின் பிரசாரம் கடந்த மாதம் தொடங்கியது.
11 April 2024 2:23 PM
வகுப்பறையில் அயோத்தி ராமரை அவமதித்த ஆசிரியை: மாணவ-மாணவிகள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பி போராட்டம்
ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
12 Feb 2024 10:35 PM
மங்களூரு; ரெயிலில் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை
மங்களூரு அருகே ரெயிலில் பாய்ந்து என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Oct 2023 6:45 PM