வேலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

வேலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

குடியரசு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
24 Jan 2023 11:01 PM IST