2024-ல் ஐ.டி. துறையில் ரூ.3.64 லட்சம் கோடி முதலீடு; அறிக்கை தகவல்
2023-ம் ஆண்டில் நிச்சயமற்ற நிலை மற்றும் பொருளாதார மந்தநிலை காணப்பட்டபோதும், இந்திய நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தன.
16 March 2024 6:49 PM ISTஎன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரிப்பு
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
24 Sept 2023 2:30 AM ISTதகவல் தொழில்நுட்பத்தின் வரப்பிரசாதம் 'பைபர் ஆப்டிக்'
பைபர் ஆப்டிக் இழைகளில் உருவான விளையாட்டு பொருட்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவை விளையாட்டு பொருட்கள் அல்ல. அவைதான், கடந்த 10 வருடங்களாக...
5 Aug 2023 5:18 PM ISTரூ.1½ கோடி சம்பளத்தில் கணவனை பணியமர்த்திய மனைவி
ஸ்டார்ட் அப் துறையில் பெண்கள் அதிகப்படியான நிறுவனங்களை தொடங்கி அசத்தி வருகிறார்கள். இதில் ஒருவர் தான் பூனம் குப்தா.
7 Feb 2023 8:40 PM IST80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழப்பு: அமெரிக்க கனவு கலைகிறது
மொத்தத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து விட்டதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்பது இந்தியாவுக்கு பெரும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது.
24 Jan 2023 2:21 PM IST