
அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய கனடா பிரதமர்
கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் வரை நிறைவடைகிறது.
23 March 2025 10:15 PM
காவல்துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு
தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 4:10 PM
மக்களவை தேர்தல்: சென்னையில் 8-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது.
4 Jan 2024 9:26 AM
இம்ரான்கான் கட்சிக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் இல்லை: உறுதி செய்த கோர்ட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி இருந்தது.
4 Jan 2024 8:56 PM
ஒரே நாடு ஒரே தேர்தல்.. பொதுமக்களிடம் கருத்து கேட்பு: 15ஆம் தேதி வரை அனுப்பலாம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, உயர்மட்டக் குழு இரண்டு முறை ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டது.
5 Jan 2024 8:25 AM
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 'வார் ரூம்' அமைத்த காங்கிரஸ்
வார் ரூமின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Jan 2024 2:26 PM
5 மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணிக்கு தயாரான ஆம் ஆத்மி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட உள்ளன.
9 Jan 2024 8:02 PM
பூடான் நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி
பூடான் டெண்ட்ரல் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 94 வேட்பாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனர்.
9 Jan 2024 9:26 PM
ஒரே நாடு ஒரே தேர்தல்: இதுவரை பொதுமக்கள் அனுப்பிய ஆலோசனைகள் 5,000
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சட்ட ஆணையத்தின் கருத்தையும் உயர்மட்டக்குழு கேட்டுள்ளது.
10 Jan 2024 10:20 AM
அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் டெல்லியில் இன்று ஆலோசனை
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் மேற்கொண்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.
11 Jan 2024 1:13 AM
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி : சீமான்
பிரதமரும், முதல்-அமைச்சரும் நாட்டுக்கான அவர்களுடைய வேலையை பார்க்கவில்லை. பெரிய பெரிய முதலாளிகளுக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று சீமான் கூறினார்.
13 Jan 2024 5:45 PM
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மாயாவதி அறிவிப்பு
எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை என மாயாவதி கூறியுள்ளார்.
15 Jan 2024 3:15 PM