திருவொற்றியூரில் பரபரப்பு சம்பவம்: கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகளை வலை, கயிறுகளை வீசி மீட்ட மீனவர்கள்

திருவொற்றியூரில் பரபரப்பு சம்பவம்: கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகளை வலை, கயிறுகளை வீசி மீட்ட மீனவர்கள்

திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி தவித்த கல்லூரி மாணவ-மாணவிகள் 4 பேரை வலை மற்றும் கயிறுகளை வீசி மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
24 Jan 2023 11:14 AM IST