விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: இறக்கிவிடப்பட்ட பயணி

விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: இறக்கிவிடப்பட்ட பயணி

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி பயணி ஒருவரை விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2023 3:15 AM GMT