மதுரை நகரில் 100 இடங்களில்  ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்- போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் பங்கேற்பு

மதுரை நகரில் 100 இடங்களில் ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்- போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் பங்கேற்பு

மதுரை நகரில் 100 இடங்களில் ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
24 Jan 2023 2:35 AM IST