குடியரசு தின விழா:  மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்

குடியரசு தின விழா: மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்

குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இது விமான பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
24 Jan 2023 2:24 AM IST