சாதனை  படைத்த மாற்றுத்திறனாளி குழந்தைகள்:கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

சாதனை படைத்த மாற்றுத்திறனாளி குழந்தைகள்:கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

மாநில பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.
24 Jan 2023 12:15 AM IST