இணையத்தை கலக்கும் சந்தானத்தின் கிக் பட டிரைலர்

இணையத்தை கலக்கும் சந்தானத்தின் கிக் பட டிரைலர்

கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிக்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
23 Jan 2023 11:25 PM IST