சாலை இணைப்பு பணி

சாலை இணைப்பு பணி

மதுரை வைகை ஆற்றின் குறுக்கே ஒபுளாபடித்தரையில், புதிதாக உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாலத்தை வடகரை சாலையுடன் இணைக்கும் பணி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
23 Jan 2023 1:48 AM IST