பெரியார் பஸ்நிலைய பகுதியில்  மாநகராட்சி ஊழியர் காரில் கடத்தல்- தனியார் ஆஸ்பத்திரி மேலாளர், ஊழியர் கைது; டாக்டரிடம் விசாரணை

பெரியார் பஸ்நிலைய பகுதியில் மாநகராட்சி ஊழியர் காரில் கடத்தல்- தனியார் ஆஸ்பத்திரி மேலாளர், ஊழியர் கைது; டாக்டரிடம் விசாரணை

மதுரை பெரியார் பஸ்நிலைய பகுதியில் மாநகராட்சி தற்காலிக ஊழியர் காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி மேலாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
23 Jan 2023 1:44 AM IST