மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது

மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது

நாகர்கோவிலில் மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். இவர் 2½ ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார்.
23 Jan 2023 1:34 AM IST