சாலையோர தடுப்பு கட்டையில் வேன் மோதல்:பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி   மேலும்  8 பேர்   படுகாயம்

சாலையோர தடுப்பு கட்டையில் வேன் மோதல்:பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி மேலும் 8 பேர் படுகாயம்

வானூர் அருகே சாலையோர தடுப்புக்கட்டையில் வேன் மோதியதில் பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
23 Jan 2023 12:15 AM IST