செல்போன் திருட்டை விசாரிக்க வந்த நெல்லை போலீசாரை பொதுமக்கள் முற்றுகை

செல்போன் திருட்டை விசாரிக்க வந்த நெல்லை போலீசாரை பொதுமக்கள் முற்றுகை

மருத்துவக்கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு போனது குறித்து விசாரிக்க வந்த நெல்லை மாவட்ட போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்த வாலிபர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Jan 2023 8:51 PM IST