நடிகர் சந்தானம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு

நடிகர் சந்தானம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் அரசுப்பள்ளி பெயர் பலகை மீது போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக நடிகர் சந்தானம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 Jan 2023 8:26 PM IST