
மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
19 Jun 2024 10:49 AM
படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் விரைவில்... மத்திய மந்திரி தகவல்
ரெயிலின் உட்புறம், வெளிப்புறம், ரெயிலின் முகப்பு பகுதி, இருக்கைகள், உட்புற விளக்குகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை அழகுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
15 Jun 2024 7:29 PM
மத்திய மந்திரி பதவி வேண்டாம் என நான் கூறவில்லை - சுரேஷ் கோபி விளக்கம்
தனக்கு மத்திய மந்திரி பொறுப்பு வேண்டாம் என சுரேஷ் கோபி கூறியதாக செய்திகள் பரவின.
10 Jun 2024 10:15 AM
நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு.. தேர்தல் களத்தில் 8 மத்திய மந்திரிகள், 2 முன்னாள் முதல்-மந்திரிகள்
தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் தற்போதைய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை எதிர்த்து, மத்திய மீன்வளத் துறை இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.
17 April 2024 7:39 AM
மக்களவை தேர்தல்; பஞ்சாப் ஹோஷியார்பூர் தொகுதியில் மத்திய மந்திரியின் மனைவியை களமிறக்கிய பா.ஜ.க.
ஹோஷியார்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி சோம்பிரகாஷின் மனைவி அனிதா சோம்பிரகாஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 April 2024 10:02 AM
மத்திய மந்திரி அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து
தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 April 2024 11:31 AM
தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது - எல்.முருகன்
தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் நேர்மை தவறாமல் நடக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
31 March 2024 9:08 AM
களத்தை சந்திக்க நிர்மலா சீதாராமனுக்கு பயம் - ஆளூர் ஷா நவாஸ்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்
28 March 2024 11:08 AM
மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்திருந்தது.
20 March 2024 2:13 PM
மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்
மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இன்று தி.மு.க. புகார் அளித்துள்ளது.
20 March 2024 11:32 AM
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் அரசு அமைப்பார் என்பது உலகுக்கே தெரியும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
15 March 2024 12:42 AM
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு எப்போதும் திட்ட செயலாக்கத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 March 2024 8:54 AM