ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் வெடிபொருட்கள் பறிமுதல்

ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் வெடிபொருட்கள் பறிமுதல்

திருவிடைமருதூரில், தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
22 Jan 2023 1:58 AM IST