கவர்னர் போஸ்ட்மேன் என்றால் ராஜ்பவன் படிகளை ஏன் மிதித்தீர்கள் - தமிழிசை கேள்வி

கவர்னர் 'போஸ்ட்மேன்' என்றால் ராஜ்பவன் படிகளை ஏன் மிதித்தீர்கள் - தமிழிசை கேள்வி

இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடி நீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்று தமிழிசை கூறினார்.
20 April 2025 12:28 PM
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் முதல்-அமைச்சர் பதற்றத்தில் உள்ளார் - தமிழிசை சவுந்தரராஜன்

அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் முதல்-அமைச்சர் பதற்றத்தில் உள்ளார் - தமிழிசை சவுந்தரராஜன்

மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு திமுக அடிபணிந்து இருந்ததாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 April 2025 11:04 AM
பல்கலைக்கழகங்களை அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

பல்கலைக்கழகங்களை அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக மாணவ-மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
17 April 2025 2:52 AM
2026 தேர்தலில் விஜய்க்கு 2-வது இடம் - தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

'2026 தேர்தலில் விஜய்க்கு 2-வது இடம்' - தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
14 April 2025 5:21 PM
தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் - தமிழிசை

தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் - தமிழிசை

ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.வெற்றி பெறுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்
13 April 2025 3:18 AM
தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா

தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா

குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
11 April 2025 6:16 AM
போய் வாருங்கள் அப்பா - குமரி அனந்தன் மறைவுக்கு மகள் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி

'போய் வாருங்கள் அப்பா' - குமரி அனந்தன் மறைவுக்கு மகள் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி

குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
9 April 2025 1:51 AM
விஜய்க்கு எதுவும் தெரியாது: தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு

விஜய்க்கு எதுவும் தெரியாது: தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு

விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும் வசனம் பேசவும் நடனமாடவும் ஏமாற்றவும் தான் தெரியும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
8 April 2025 3:48 PM
இப்படி பேசுவது தவறு ஜி - விஜய் பேச்சு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

'இப்படி பேசுவது தவறு ஜி' - விஜய் பேச்சு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

சினிமாவைப்போல் அரசியலுக்கு விஜய் கால்ஷீட் கொடுத்து வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
31 March 2025 12:31 PM
எதுகை, மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும்  -  தமிழிசை சவுந்தரராஜன்

எதுகை, மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்

விஜய், முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 March 2025 7:11 AM
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட முயன்ற எச்.ராஜா, வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2025 3:42 AM
நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
17 March 2025 1:41 PM