கோத்தகிரியில்  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி=ஒருவர் படுகாயம்

கோத்தகிரியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி=ஒருவர் படுகாயம்

கோத்தகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
21 Jan 2023 12:15 AM IST