மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி

மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி

எட்டயபுரம் அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டவிபத்தில் வியாபாரி பரிதாபமாக பலியானார். அவரது 2 மகன்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
21 Jan 2023 12:15 AM IST