கடுங்குளிரை சமாளிக்க  சோதனைச்சாவடிகளில் போலீசார், வனத்துறையினர் தீ மூட்டி கண்காணிப்பு

கடுங்குளிரை சமாளிக்க சோதனைச்சாவடிகளில் போலீசார், வனத்துறையினர் தீ மூட்டி கண்காணிப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மாநில எல்லைகளில் பணியாற்றும் போலீசார் வனத்துறையினர் கடும் குளிரை சமாளிக்க தீ மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
21 Jan 2023 12:15 AM IST