செஞ்சி அருகே சோகம்கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைகாரணம் என்ன? போலீஸ் விசாரணை

செஞ்சி அருகே சோகம்கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைகாரணம் என்ன? போலீஸ் விசாரணை

செஞ்சி அருகே கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 Jan 2023 12:15 AM IST