தூத்துக்குடியில்ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டுபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

தூத்துக்குடியில்ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டுபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

தூத்துக்குடியில், ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜிதாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.
21 Jan 2023 12:15 AM IST