தனியார் பால் விலையை கட்டுப்படுத்த ஆவினின் சந்தைப் பங்கை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தனியார் பால் விலையை கட்டுப்படுத்த ஆவினின் சந்தைப் பங்கை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தனியார் பால் விலையை கட்டுப்படுத்த ஆவினின் சந்தைப் பங்கை வலுப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Jan 2023 12:46 PM IST