ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல்; 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல்; 2 பேர் கைது

திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Jan 2023 3:07 AM IST