2 டிரைவர்களின் லைெசன்ஸ் தற்காலிக ரத்து

2 டிரைவர்களின் 'லைெசன்ஸ்' தற்காலிக ரத்து

அதிவேகமாக பஸ்களை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 2 டிரைவர்களின் லைெசன்சை தற்காலிகமாக ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
20 Jan 2023 12:15 AM IST