வரி செலுத்தாததால் 50 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

வரி செலுத்தாததால் 50 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

நாகை நகராட்சி பகுதியில் வரி செலுத்தாததால் 50 குடிநீர் இணைப்புகளை ஆணையர் துண்டித்துள்ளார். .
20 Jan 2023 12:15 AM IST