பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்: சங்கர் மிஸ்ரா 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை

பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்: சங்கர் மிஸ்ரா 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா என்ற நபர் 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
19 Jan 2023 5:26 PM IST