ஈரோடு இடைத்தேர்தல்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு...!

ஈரோடு இடைத்தேர்தல்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு...!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
19 Jan 2023 5:07 PM IST