
வருங்காலத் தலைமுறையினரின் நலன்கருதி அரசு அனைத்து மதுக்கடைகளையும் மூடவேண்டும்: அன்புமணி ராமதாஸ்
மதுக்கடைகளை மூடுவதன் மூலமாக மட்டுமே சீரழிந்து வரும் மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Sept 2022 7:29 AM
பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் கடந்த ஓராண்டில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
17 Aug 2022 8:56 AM
தலைநகர் டெல்லியில் மீண்டும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு
தலைநகர் டெல்லியில் மதுக்கடைகளை மீண்டும் அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.
30 July 2022 9:03 AM
மதுக்கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்
பெரியகுளத்தில் மதுக்கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
31 May 2022 3:26 PM