பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Nov 2024 3:42 PM IST
திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை

திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை

எழுதும் திறன் , வாசிக்கும் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
23 Jun 2024 1:06 PM IST
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு: பள்ளிக்கல்வித் துறை

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு: பள்ளிக்கல்வித் துறை

மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
16 Jun 2024 7:13 PM IST
விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும்..? - பள்ளிக்கல்வித் துறை தகவல்

விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும்..? - பள்ளிக்கல்வித் துறை தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும்,
12 March 2024 2:04 AM IST
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க குழு - பள்ளிக்கல்வித் துறை தகவல்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க குழு - பள்ளிக்கல்வித் துறை தகவல்

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 Aug 2023 8:31 PM IST
ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
28 July 2023 2:48 AM IST
அரசுப் பள்ளிகளுக்கான என்.எஸ்.எஸ். நிதியை வங்கியில் செலுத்த திட்டம் - பள்ளிக்கல்வித் துறை

அரசுப் பள்ளிகளுக்கான என்.எஸ்.எஸ். நிதியை வங்கியில் செலுத்த திட்டம் - பள்ளிக்கல்வித் துறை

அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
19 Jan 2023 8:29 AM IST