ஓட்டுனர்கள் சாலை விதிகளை கடைபிடித்தால்விபத்து இல்லாத தூத்துக்குடியைஉருவாக்க முடியும்: கலெக்டர்

ஓட்டுனர்கள் சாலை விதிகளை கடைபிடித்தால்விபத்து இல்லாத தூத்துக்குடியைஉருவாக்க முடியும்: கலெக்டர்

ஓட்டுனர்கள் சாலை விதிகளை கடைபிடித்தால்விபத்து இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க முடியும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
19 Jan 2023 12:15 AM IST