படகிலிருந்து ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு

படகிலிருந்து ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு

தூத்துக்குடியில் படகிலிருந்து ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
19 Jan 2023 12:15 AM IST