மோட்டார்சைக்கிள்- கார் மோதலில் கல்லூரி மாணவர் பலி

மோட்டார்சைக்கிள்- கார் மோதலில் கல்லூரி மாணவர் பலி

கலவை அருகே மோட்டார்சைக்கிள்-கார் மோதிக்கொண்ட விபத்தில் ஆரணி கல்லூரி மாணவர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
18 Jan 2023 11:15 PM IST