'ஒரே நாடு, ஒரே தலைவர்' என்பதே பிரதமர் மோடியின் நோக்கம் - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
‘ஒரே நாடு, ஒரே தலைவர்’ என்ற ஆபத்தான நோக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
11 May 2024 11:17 AM GMTடெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - கடந்து வந்த பாதை
கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 May 2024 1:40 PM GMTகெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
10 May 2024 10:15 AM GMTகெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கோரி பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி
சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
8 May 2024 10:16 AM GMTகெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
6 May 2024 1:29 PM GMTகெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 May 2024 11:22 AM GMTதேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன்? அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கெஜ்ரிவால் வழக்கில் மே 3-ம் தேதி பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2024 12:43 PM GMTசிறையில் மந்திரியுடன் சந்திப்பு: டெல்லியில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த கெஜ்ரிவால் அறிவுறுத்தல்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை, அவரது மனைவி மற்றும் மாநில மந்திரி ஆகியோர் நேற்று திகார் சிறையில் சந்தித்து பேசினர்.
29 April 2024 8:36 PM GMTஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டது.
29 April 2024 1:03 PM GMTதிகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்த சுனிதா கெஜ்ரிவால், அதிஷி
சுனிதா கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மந்திரி அதிஷி ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர்.
29 April 2024 12:45 PM GMT320-ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்
சிறையில் உள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
23 April 2024 5:11 AM GMTதிகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக்கோரி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
21 April 2024 6:59 PM GMT