மணல் குவாரி இயங்கும் நேரத்தை மாற்ற வேண்டும்

மணல் குவாரி இயங்கும் நேரத்தை மாற்ற வேண்டும்

கபிஸ்தலம் அருகே புத்தூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இயங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Jan 2023 3:02 AM IST