வாழப்பாடி அருகே, காணும் பொங்கல் பண்டிகையில் பேய் விரட்டும் வினோத திருவிழாகாட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்

வாழப்பாடி அருகே, காணும் பொங்கல் பண்டிகையில் பேய் விரட்டும் வினோத திருவிழாகாட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்

வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், காணும் பொங்கல் பண்டிகை நாளில், பேய் விரட்டும் வினோத திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டும் வழிபாட்டில் பங்கேற்றனர்.
18 Jan 2023 1:23 AM IST