எருதுவிடும் விழாவில் 170 காளைகள் பங்கேற்பு

எருதுவிடும் விழாவில் 170 காளைகள் பங்கேற்பு

திருப்பத்தூர் அருகே நடந்த எருதுவிடும் விழாவில் 170 காளைகள் பங்கேற்றன. இதில் மாடுகள் முட்டி 5 பேர் காயமடைந்தனர்.
17 Jan 2023 11:23 PM IST