கோவில்பட்டி                  ரெயில் நிலையம் முன்புமுதியவர் பிணம்

கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்புமுதியவர் பிணம்

கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17 Jan 2023 12:15 AM IST