கடலூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

கடலூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

கடலூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கொடுத்துள்ளார்.
17 Jan 2023 12:15 AM IST