விஷக்கிழங்கை தின்று 2 மீனவர்கள் தற்கொலை

விஷக்கிழங்கை தின்று 2 மீனவர்கள் தற்கொலை

கோடியக்காடு அருகே விஷக்கிழங்கை தின்று 2 மீனவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
17 Jan 2023 12:15 AM IST