கடலில் குளித்த மாணவர் கதி என்ன?

கடலில் குளித்த மாணவர் கதி என்ன?

மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் கடலில் குளித்த மாணவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்றொருவர் மீட்கப்பட்டார்.
17 Jan 2023 12:07 AM IST