விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு

விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு

பொங்கல் விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இரவு முழுவதும் விழித்திருந்து சுமங்கலி பூஜையும் நடைபெற்றது.
16 Jan 2023 11:50 PM IST